Neighborhood Speaks

|ச வெங்கடேஸ்வரன்|

நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் வழங்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா ப்ரதி மாத அனுஷம் நிகழ்ச்சி வருகிற 10ம் தேதி மார்ச் 2026, செவ்வாய்க்கிழமை , ரஞ்ஜனி ஹால், 7, 15 வது தெரு, நங்கநல்லூரில்  நடைபெறவுள்ளது.

காலை 6.30 to 8.30 மணியளவில் கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், உபநிஷத் பாராயணம் அஷ்டோத்திர அர்ச்சனை தொடர்ந்து

மாலை 5.30 – 6 மணிக்கு திரிஷதி அர்ச்சனை நடைபெறும் அதை தொடர்ந்து 

மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை மஹா பெரியவா திருவுருவ படம் – திருவீதி உலா நடைபெறும்.

6.30 – 8 மணிக்கு – ‘குரு மகிமையும் நம்பிக்கையும்’ என்கிற தலைப்பில் உபன்யாசம் வழங்குபவர் ஸ்ரீ ராமசுப்பிரமணியன்.

அனைவரும் கலந்துக்கொண்டு குருவருள் பெறலாம்!!

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM