Categories: Neighbourhood News

ஸ்ரீ மஹாபெரியவா சரணாலயம், நங்கநல்லூர்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாவின் அருளால் நடைபெற்ற கோடி காயத்ரி ஜபம் நிறைவு பெறும் பூர்த்தி ஹோமம் மார்ச் 15 அன்று காலை 7 மணி முதல் நங்கநல்லூர் கண்ணன் நகர் 5வது தெருவில் உள்ள ஸ்ரீ மஹாபெரியவா சரணாலயத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திகர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். ஆண்கள் வேஷ்டி அணிந்து வரவும்; யஜ்ஞோபவீதம் செய்தவர்கள் பாரம்பரிய உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஹோமம் முடிந்த பின் மகாபிரசாதம் வழங்கப்படும்.

venkat

Recent Posts

For the sheer joy of jewellery-lovers

| S VENKATESHWARAN |A new branch of jewellery showroom of Sairam Thangamaligaiwas recently opened in…

4 days ago

Come to Nanganallur for Ayodhya darshan

| S VENKATESHWARAN |A grand Sri Rama Navami celebration is being held Sunday,March 29, in…

4 days ago

2 nd phase of sewage pipe replacement work on 1 st MainRoad

| S VENKATESHWARAN |Sewage pipe replacement work on 1st Main Road inNanganallur, taken up by…

4 days ago

Sri Rama Navami celebrations at Anjaneyar temple

| S VENKATESHWARAN |Devotees gathered from morning till night to offer worshipduring Sri Rama Navami…

4 days ago

Donation that will help in palliative care services

| S VENKATESHWARAN |A meaningful social service event was organised Sunday,March 22, 2026, by the…

4 days ago

Inspection carried out at MRTS extension route

| S VENKATESHWARAN | Southern Railway General Manager, Mr. R.N. Singh, along withthe Divisional Railway…

4 days ago