ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாவின் அருளால் நடைபெற்ற கோடி காயத்ரி ஜபம் நிறைவு பெறும் பூர்த்தி ஹோமம் மார்ச் 15 அன்று காலை 7 மணி முதல் நங்கநல்லூர் கண்ணன் நகர் 5வது தெருவில் உள்ள ஸ்ரீ மஹாபெரியவா சரணாலயத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திகர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். ஆண்கள் வேஷ்டி அணிந்து வரவும்; யஜ்ஞோபவீதம் செய்தவர்கள் பாரம்பரிய உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஹோமம் முடிந்த பின் மகாபிரசாதம் வழங்கப்படும்.
| S VENKATESHWARAN | The foundation ceremony for the construction of a newstormwater drain was…
| S VENKATESHWARAN |The bhoomi puja for the construction of a new compound wallin the…
| S VENKATESHWARAN | Members of the Federation of Senior Citizen Associations ofTamil Nadu (FOSCATAN)…
| S VENKATESHWARAN | The 52nd Navarathri utsavam of Sri Rajarajeswari Ashram,Sarvamangala, will be held…
| S VENKATESHWARAN |Seva Sri Trust, Nanganallur, has planned to celebrateNavarathri in a special way…
| S VENKATESHWARAN | Nanganallur has started wearing a festive look with Navarathripreparations picking up…