| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் வழங்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா ப்ரதி மாத அனுஷம் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 6ம் தேதி 2026, திங்கட்கிழமை, ரஞ்ஜனி ஹால், 7, 15 வது தெரு, நங்கநல்லூரில் நடைபெறவுள்ளது.
காலை 6.30 to 8.30 மணியளவில் கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம்
உபநிஷத் பாராயணம் அஷ்டோத்திர அர்ச்சனை தொடர்ந்து
மாலை 5.30 – 6 மணிக்கு திரிஷதி அர்ச்சனை நடைபெறும் அதை தொடர்ந்து
மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை மஹா பெரியவா திருவுருவ படம் – திருவீதி உலா நடைபெறும்.
6.30 – 8 மணிவரை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளும் ஸ்ரீ ஸ்ரீ சிவன் சாரும் என்கிற தலைப்பில் உபன்யாசம் வழங்குபவர் ஸ்ரீ G. சிவராமன் – ஸ்ரீ ஸ்ரீ சிவன் சார் யோக சபை, நங்கநல்லூர்.
அனைவரும் கலந்துக்கொண்டு குருவருள் பெறலாம்!!




