Categories: Neighbourhood News

மஹா பெரியவாளும்  சிவன் சாரும் உபன்யாசம்

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் வழங்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா ப்ரதி மாத அனுஷம் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல்  6ம் தேதி 2026, திங்கட்கிழமை, ரஞ்ஜனி ஹால், 7, 15 வது தெரு, நங்கநல்லூரில்  நடைபெறவுள்ளது.

காலை 6.30 to 8.30 மணியளவில் கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம்
உபநிஷத் பாராயணம் அஷ்டோத்திர அர்ச்சனை தொடர்ந்து

மாலை 5.30 – 6 மணிக்கு திரிஷதி அர்ச்சனை நடைபெறும் அதை தொடர்ந்து 

மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை மஹா பெரியவா திருவுருவ படம் – திருவீதி உலா நடைபெறும்.

6.30 – 8 மணிவரை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ  மஹா பெரியவாளும்   ஸ்ரீ ஸ்ரீ சிவன் சாரும் என்கிற தலைப்பில் உபன்யாசம் வழங்குபவர் ஸ்ரீ G. சிவராமன் –  ஸ்ரீ ஸ்ரீ சிவன் சார் யோக சபை, நங்கநல்லூர்.

அனைவரும் கலந்துக்கொண்டு குருவருள் பெறலாம்!!

venkat

Recent Posts

Superfood drumstick leaves

Drumstick leaves (moringa) are increasingly being recognised as a nutritional powerhouse,offering high nutrient density with…

3 hours ago

A day devoted to Sri Rama

| S VENKATESHWARAN | The Sri Rama Navami celebration organised by VHS Chennaiwas held in…

23 hours ago

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகள் நூற்றந்தாதி அரங்கேற்றம்

| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூரில் உள்ள ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலை 1970ஆம் ஆண்டு ஸ்தாபித்த பூஜ்ய ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகளை…

23 hours ago

Artiste Bharatraj to present Ranjani Hall Panchami concert

| S VENKATESHWARAN | Get ready to immerse yourself in the enchanting melodies ofCarnatic music!…

23 hours ago

Special New Year celebrations at Adambakkam temple

| S VENKATESHWARAN |On the occasion of Tamil New Year (Parabhava) Tuesday, April14, 2026, special…

23 hours ago

All for darshan at Vaishno Devi

A resident of Nanganallur, Mrs. Anandhi Sundararajan, shared her exhilarating experienceduring the recent pilgrimage to…

23 hours ago