நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் வழங்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா பிரதி மாத அனுஷம் நிகழ்ச்சி வருகிற ஜூன் 27ம் தேதி சனிக்கிழமை, ரஞ்ஜனி ஹால், 7, 15 வது தெரு, நங்கநல்லூரில் நடைபெறவுள்ளது.
காலை 6.30 to 8.30 மணியளவில் கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம்உபநிஷத் பாராயணம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை .
மாலை 5.30 to 6 மணிக்கு திரிஷதி அர்ச்சனை நடைபெறும்
மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை மஹா பெரியவா திருவுருவ படம் – திருவீதி உலா நடைபெறும்.
6.30 – 8 மணி வரை ‘சிறுத்தொண்ட நாயனார் சரித்திரம்’ என்கிற தலைப்பில் உபன்யாசம் வழங்குபவர் ஸித்தன்வாழூர் ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீராம ஶாஸ்த்ரிகள்
அனைவரும் கலந்துக்கொண்டு குருவருள் பெறலாம்!!
| S VENKATESHWARAN | A cleanliness awareness rally was organised at NehruGovernment Boys Higher Secondary…
| S VENKATESHWARAN |Music lovers are invited to enjoy a Carnatic classical musicconcert organised by…
| S VENKATESHWARAN | Two new spiritual books, ‘Sakta Upanishads’ and‘Bhavanopanishad’, were released in a…
| S VENKATESHWARAN |The ongoing sewage pipe replacement work on 1st Main Roadin Nanganallur, being…
| S VENKATESHWARAN |As part of an initiative, last week, the Inner Wheel Club ofNanganallur…
| S VENKATESHWARAN | Neighbourhood devotees will have an opportunity to participatein the Sri Radha…