Categories: Around Town

மஹாளய பக்ஷ புண்யகாலம் புராண காலம்

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூரில் மஹாளய பக்ஷ புண்ணிய காலத்தை முன்னிட்டு, ஸ்ரீ ஏக்நாத் க்ருபா ஸத்ஸங்கம் சார்பில் சிறப்பு ஸத்ஸங்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நங்கநல்லூர் 17வது தெருவில் உள்ள ஸ்ரீ கணேஷ் மண்டலியில், செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சிவஸ்ரீ நடராஜன் ஷ்யாம்சுந்தர் வழங்கும் ‘ஸ்ரீ சிவமஹாபுராண சாரம்’ உபன்யாசம் நடைபெறும்.

venkat

Share
Published by
venkat

Recent Posts

Bhoomi puja for new stormwater drain

| S VENKATESHWARAN | The foundation ceremony for the construction of a newstormwater drain was…

7 days ago

New compound wall for Hindu Colony playground

| S VENKATESHWARAN |The bhoomi puja for the construction of a new compound wallin the…

7 days ago

Unity is strength

| S VENKATESHWARAN | Members of the Federation of Senior Citizen Associations ofTamil Nadu (FOSCATAN)…

7 days ago

Navarathri utsavam at Rajarajeshwari Ashram

| S VENKATESHWARAN | The 52nd Navarathri utsavam of Sri Rajarajeswari Ashram,Sarvamangala, will be held…

7 days ago

Celebrating 108 girl children for Navarathri

| S VENKATESHWARAN |Seva Sri Trust, Nanganallur, has planned to celebrateNavarathri in a special way…

7 days ago

Nanganallureans spoilt for choice regarding Kolu bommais

| S VENKATESHWARAN | Nanganallur has started wearing a festive look with Navarathripreparations picking up…

7 days ago