Neighborhood Speaks

ராம்நகர்

15/2/2025 ஞாயிறு

மகா சிவராத்திரி – சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்

17/2/2026 செவ்வாய்

ராகு கால பூஜை மதியம் 3 மணியளவில் துர்காமண்டலியினரால் நடைபெறும்

21/2/2026 சனி 

சுக்ல சதுர்த்தி – சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் புறப்பாடு நடைபெறும்

ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமம்

தில்லைகங்கா நகர், நங்கநல்லூர்

தினமும்
காலை 7 மணி – ஸ்ரீவித்யா ஹோமம்
காலை 8 மணி – ஆவஹந்தி ஹோமம்

16/2/2026 திங்கள் – க்ருஷ்ண சதுர்த்தசி
மாலை 6 மணி – ஸ்ரீசக்ர நவாவரண பூஜை

17/2/2026 செவ்வாய் – அமாவாசை
மாலை 6 மணி – ஸ்ரீசக்ர நவாவரண பூஜை

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்

2வது மெயின் ரோடு

15/2/2025 ஞாயிறு

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை மாலை தொடங்கி அடுத்தநாள் காலை வரை நடைபெறும்

ஸ்ரீ லக்ஷ்மி ஸத்யநாராயண பெருமாள் கோயில்
தில்லைகங்கா நகர், நங்கநல்லூர்

17/2/2026 செவ்வாய் – அமாவாசை
காலை 7 மணி – பெருமாள் மூலவர் திருமஞ்சனம்

ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் தியான மண்டபம்
(ஆஞ்சநேயர் கோயில் அருகில்)

21/2/2026 சனி
காலை 10.30 மணி – அன்னதானம்

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM