Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர் ராம் நகர் அசோசியேஷன் நிர்வாகத்தில் இயங்கும் ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனி பெயர்ச்சி பரிகார ஹோமம் வரும் மார்ச் 6ம் தேதி, 2026 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

அன்று காலை 7.30 மணிக்கு ஸ்ரீ கல்யாண கணபதிக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து நவகிரக ஹோமம், சாந்தி ஹோமம், நவகிரக அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெறும்.

காலை 10.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 

பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறை அருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

மேலும் தகவல்களுக்கு ஆலய நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்: 9566189285.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM