ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயம், ராம்நகர்
12/07/2026 – ஞாயிறு
மகா பிரதோஷத்தை முன்னிட்டு
மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெறும்.
14/07/2026 செவ்வாய்
ராகு கால பூஜை மதியம் 3 மணிக்கு துர்கா மண்டலியினரால் நடைபெறும்.
17/07/2026 வெள்ளி
காலை 6.55 மணிக்கு – தக்ஷிணாயன புண்ய காலம் – ஆடி பண்டிகை
காலை 6.30 மணிக்கு – சுக்ல சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம்
மாலை 6.30 மணிக்கு உள் புறப்பாடு.
ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமம்
தில்லை கங்கா நகர், நங்கநல்லூர்
தினமும்
காலை 7 மணி – ஸ்ரீவித்யா ஹோமம்
காலை 8 மணி – ஆவஹந்தி ஹோமம்
12/7/2026 ஞாயிறு – சிவராத்திரி
மாலை 4 மணி – பன்னிரு திருமுறை வழிபாடு
பிரதோஷத்தை முன்னிட்டு
மாலை – 5 மணி – ருத்ராபிஷேகம், ருத்ர த்ரிசதி
– 5.30–8.30 பகளாமுகி மந்திர சஹித சண்டி ஹோமம்
13/7/2026 – திங்கள் திருவாதிரை
காலை 9 மணி – திருவாசகம் முற்றோதல்
மாலை 5.30–8.30 மாதங்கி மந்திர சஹித சண்டி ஹோமம்
க்ருஷ்ண சதுர்த்தசியை முன்னிட்டு
மாலை 6 மணி – ஸ்ரீசக்ர நவாவரண பூஜை
14/7/2026 – செவ்வாய் – அமாவாசை
மாலை 6 மணி – ஸ்ரீசக்ர நவாவரண பூஜை
5.30–8.30 கமலாத்மிகா மந்திர சஹித சண்டி ஹோமம்
15/7/2026 புதன் வாராஹி நவராத்திரி ஆரம்பம்
காலை 10.30 மணி – நாம பாராயணம்
மாலை 6 மணி- ஸ்ரீ வாராஹி ஆவரண பூஜை, ஸ்ரீ வாராஹி ஹோமம்
16/7/2026 – வியாழன் வாராஹி நவராத்திரி
காலை 10.30 மணி – நாம பாராயணம்
மாலை 6 மணி – ஸ்ரீ வாராஹி ஆவரண பூஜை, ஸ்ரீ வாராஹி ஹோமம்
17/7/2026 – வெள்ளி மாதப்பிறப்பு
காலை 10:30 மணி – நாம பாராயணம்
மாலை 5:30 மணி–ஸ்ரீசக்ர நவாவரண பூஜை
வாராஹி நவராத்திரி
மாலை 6 மணி – ஸ்ரீ வாராஹி ஆவரண பூஜை, ஸ்ரீ வாராஹி ஹோமம்
ஆடி வெள்ளியை முன்னிட்டு
மாலை 7 மணி- குத்து விளக்கு பூஜை
18/7/2026 – சனி பஞ்சமி
காலை 10:30 மணி – நாம பாராயணம்
மாலை 3 மணி – கோடி லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்
வாராஹி நவராத்ரி
மாலை 6 மணி – ஸ்ரீ வாராஹி ஆவரண பூஜை, ஸ்ரீ வாராஹி ஹோமம்
ஸ்ரீ லக்ஷ்மி ஸத்ய நாராயண பெருமாள் கோயில்
தில்லை கங்கா நகர், நங்கநல்லூர்
13/7/2026 – திங்கள் –– திருவாதிரை
காலை 7 மணி – உடையவர் திருமஞ்ஜனம்
14/7/2026 – செவ்வாய் அமாவாசை
மாலை 5.30 மணி – பெருமாள் பஞ்ச பர்வா புறப்பாடு
17/7/2026 – வெள்ளி மாதப்பிறப்பு
மாலை 5.30 மணி – பெருமாள் பஞ்ச பர்வா புறப்பாடு
18/7/2026 – சனி – பூரம்
காலை 7 மணி – ஆண்டாள் திருமஞ்சனம்
ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் தியான மண்டபம்
(ஆஞ்சநேயர் கோயில் அருகில்)
18/7/2026 – சனி
காலை 10:30 மணி – அன்னதானம்




