Categories: Temple News

ஆதம்பாக்கத்தில் தைப்பூச விழா கோலாகலம்

| ச வெங்கடேஸ்வரன் |

ஆதம்பாக்கம் சாந்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன்  ஸ்ரீ சரதாம்பாள் ஆலயத்தில் தைப்பூச திருவிழா ஜனவரி 30ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தைப்பூச விழாபிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, ‘நாத குமர நமஹ வழி கந்தர் அனுபூதி’ என்ற தலைப்பில் ஸ்ரீமதி வஸ்த்சல்யா துளசிதரன் அவர்களால் இரு நாட்கள் சங்கீத உபந்யாசம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆன்மிக இன்பம் பெற்றனர்.

venkat

Recent Posts

Bhoomi puja for new stormwater drain

| S VENKATESHWARAN | The foundation ceremony for the construction of a newstormwater drain was…

7 days ago

New compound wall for Hindu Colony playground

| S VENKATESHWARAN |The bhoomi puja for the construction of a new compound wallin the…

7 days ago

Unity is strength

| S VENKATESHWARAN | Members of the Federation of Senior Citizen Associations ofTamil Nadu (FOSCATAN)…

7 days ago

Navarathri utsavam at Rajarajeshwari Ashram

| S VENKATESHWARAN | The 52nd Navarathri utsavam of Sri Rajarajeswari Ashram,Sarvamangala, will be held…

7 days ago

Celebrating 108 girl children for Navarathri

| S VENKATESHWARAN |Seva Sri Trust, Nanganallur, has planned to celebrateNavarathri in a special way…

7 days ago

Nanganallureans spoilt for choice regarding Kolu bommais

| S VENKATESHWARAN | Nanganallur has started wearing a festive look with Navarathripreparations picking up…

7 days ago