Categories: Temple News

நங்கநல்லூரில் மாசி மகம் தெப்போற்சவம்

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூரில் உள்ள வேதாந்த ஸ்தாபன ஸபா ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதன பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விழா நாளை 2ம் தேதி, திங்கட்கிழமை, நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு பெருமாள் புறப்பாடு நடைபெறும். மாலை 7 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு திரும்பக் கோயிலுக்கு வருகை நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சி பனச்சியம்மன் கோவில் தீர்த்த குளம், 4வது மேயின் ரோடு, நங்கநல்லூரில் நடைபெறுகிறது.
பெருமாளை தரிசிக்க பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 
மேலும் தகவல்களுக்கு:
88389 99297, 98404 41749, 98409 96550, 94414 34713,
99626 77978, 99625 22309, 98849 52441.

venkat

Recent Posts

Bhoomi puja for new stormwater drain

| S VENKATESHWARAN | The foundation ceremony for the construction of a newstormwater drain was…

1 week ago

New compound wall for Hindu Colony playground

| S VENKATESHWARAN |The bhoomi puja for the construction of a new compound wallin the…

1 week ago

Unity is strength

| S VENKATESHWARAN | Members of the Federation of Senior Citizen Associations ofTamil Nadu (FOSCATAN)…

1 week ago

Navarathri utsavam at Rajarajeshwari Ashram

| S VENKATESHWARAN | The 52nd Navarathri utsavam of Sri Rajarajeswari Ashram,Sarvamangala, will be held…

1 week ago

Celebrating 108 girl children for Navarathri

| S VENKATESHWARAN |Seva Sri Trust, Nanganallur, has planned to celebrateNavarathri in a special way…

1 week ago

Nanganallureans spoilt for choice regarding Kolu bommais

| S VENKATESHWARAN | Nanganallur has started wearing a festive look with Navarathripreparations picking up…

1 week ago