Categories: Calendar

இந்த வாரம் 04/10/2026


ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயம், ராம் நகர், நங்கநல்லூர்

06/10/2026 செவ்வாய்

ராகு கால பூஜை மதியம் 3 மணியளவில் துர்கமண்டலியினரால் நடைபெறும்.

10/10/2026 – சனி

மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் நவராத்திரி ஆரம்பம்.

ஸ்ரீ திருமால் மருகன் திருக்கோயில், கன்னிகா காலனி, நங்கநல்லூர்

10/10/2026 – சனி – மஹாளய அமாவாசை மற்றும் நவராத்திரி ஆரம்பம்

11/10/2026 முதல் 20/10/2026 வரை தினமும் ஹோமங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில், தில்லைகங்கா நகர்

ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமம்,

தில்லை கங்கா நகர், நங்கநல்லூர்

தினமும்
காலை 7 மணி – ஸ்ரீவித்யா ஹோமம்
காலை 8 மணி – ஆவஹந்தி ஹோமம்

05/10/2026 – திங்கள் – நவமி
மாலை     3:30 மணி– கம்பராமாயணம் பாராயணம் & ராம நாம ஜபம்

06/10/2026  – செவ்வாய் – ஏகாதசி
மாலை     5:30 மணி- அச்சித்ரம் அஸ்வமேதம் வேத பாராயணம்

07/10/2026 – புதன் – மகம்
காலை    9 மணி – ஸ்வயம்வர பார்வதி ஆவரண பூஜை

08/10/2026 – வியாழன் –ப்ரதோஷம்/ சிவராத்திரி
மாலை  –  4 மணி – பன்னிரு திருமுறை வழிபாடு
                    5 மணி – ருத்ராபிஷேகம், ருத்ர த்ரிசதி

09/10/2026 – வெள்ளி – சதுர்த்தசி
மாலை       6 மணி – ஸ்ரீசக்ர நவாவரண பூஜை

10/10/2026 – சனி – மஹாளய அமாவாசை- நவராத்திரி
காலை         6 மணி அம்பாள் அபிஷேகம்
மாலை         6 மணி கணபதி  ஹோமம், அங்குரார்ப்பணம்
                      கலச ஸ்தாபனம்  

11/10/2026  ஞாயிறு – நவராத்திரி முதல் நாள்
காலை       6 மணி அம்பாள் அபிஷேகம்
                     9 மணி நவாவரண பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம்
மாலை      5.30 அம்பாள் ஹம்ச வாகனம் புறப்பாடு
                    6 மணி நவாவரண பூஜை, ஸ்ரீகாளி ஹோமம்
                    7 மணி நவராத்திரி இசை நிகழ்ச்சிகள்

ஸ்ரீ லக்ஷ்மி ஸத்ய நாராயண பெருமாள் சன்னதி
ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமம்

தில்லை கங்கா நகர், நங்கநல்லூர்

06/10/2026    செவ்வாய் ஏகாதசி
காலை       8:30 மணி – கோஷ்டி விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
மாலை       5.30  மணி – பெருமாள் பஞ்ச பர்வா புறப்பாடு

08/10/2026    வியாழன் – பூரம்
காலை       7 மணி – ஆண்டாள் திருமஞ்சனம்

09/10/2026  வெள்ளி – உத்திரம்
காலை       7 மணி – தாயார் திருமஞ்சனம்

10/10/2026  சனி  அமாவாசை/ புரட்டாசி சனிக்கிழமை
                     காலை 7 மணி முதல்  இரவு 8 மணி வரை ஆஸ்தான கருட    
                     சேவை        
மாலை      5.30  மணி – பெருமாள் பஞ்ச பர்வா புறப்பாடு

ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் தியான மண்டபம்
(ஆஞ்சநேயர் கோவில் அருகில்)

10/10/2026  – சனி

காலை     10:30  மணி – அன்னதானம்

venkat

Share
Published by
venkat

Recent Posts

Bhoomi puja for new stormwater drain

| S VENKATESHWARAN | The foundation ceremony for the construction of a newstormwater drain was…

7 days ago

New compound wall for Hindu Colony playground

| S VENKATESHWARAN |The bhoomi puja for the construction of a new compound wallin the…

7 days ago

Unity is strength

| S VENKATESHWARAN | Members of the Federation of Senior Citizen Associations ofTamil Nadu (FOSCATAN)…

7 days ago

Navarathri utsavam at Rajarajeshwari Ashram

| S VENKATESHWARAN | The 52nd Navarathri utsavam of Sri Rajarajeswari Ashram,Sarvamangala, will be held…

7 days ago

Celebrating 108 girl children for Navarathri

| S VENKATESHWARAN |Seva Sri Trust, Nanganallur, has planned to celebrateNavarathri in a special way…

7 days ago

Nanganallureans spoilt for choice regarding Kolu bommais

| S VENKATESHWARAN | Nanganallur has started wearing a festive look with Navarathripreparations picking up…

7 days ago