Categories: Calendar

இந்த வாரம் 29/03/2026

ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயம்

ராம்நகர்

4/4/ 2026 சனி

மஹாந்யாசம், ஏகாதச ருத்ர பாராயணம்.

5/4/2026 ஞாயிறு

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் உள் புறப்பாடு நடைபெறும்.

ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமம்

தில்லைகங்கா நகர், நங்கநல்லூர்

தினமும்
காலை 7 மணி – ஸ்ரீவித்யா ஹோமம்
காலை 8 மணி – ஆவஹந்தி ஹோமம்

29/3/2026 ஞாயிறு – ஏகாதசி
மாலை 5.30 மணி – அச்சித்ரம் அஸ்வமேதம் வேத பாராயணம்

30/3/2026 திங்கள் – பிரதோஷம்
மாலை 5 மணி – ருத்ராபிஷேகம், ருத்ர த்ரிசதி

30/3/2026 திங்கள் – மகம்
காலை 9 – திருவாசகம் முற்றோதல்

1/4/2026 புதன்  – பௌர்ணமி
காலை –  அம்பாள் அபிஷேகம்
மாலை 6 – ஸ்ரீசக்ர நவாவரண பூஜை, ‘ஓம் சக்தி’ பௌர்ணமி கிரிவலம்

2/4/2026 வியாழன் – ஹஸ்தம்
மாலை 7 மணி – கோஷ்டி லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை

4/4/2026 சனி – ஸ்வாதி
காலை 8 மணி – ஸ்ரீ வாஞ்சா கல்பலதா மஹாகணபதி  ஹோமம்

ஸ்ரீ லக்ஷ்மி ஸத்ய நாராயண பெருமாள் கோயில்
தில்லைகங்கா நகர், நங்கநல்லூர்

29/3/2026 ஞாயிறு – ஏகாதசி
காலை 8.30 – கோஷ்டி விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்

31/3/2026 செவ்வாய் – பூரம்
காலை 7 மணி – ஆண்டாள் திருமஞ்சனம்

1/4/2026 புதன் – பங்குனி உத்திரம்

காலை 7 மணி – தாயார் திருமஞ்சனம்  

பௌர்ணமி முன்னிட்டு  
காலை 6.30 மணி –  பெருமாள் தாயார் திருமஞ்சனம்
மாலை 6 மணி – ஸத்யநாராயண பூஜை

ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் தியான மண்டபம்

(ஆஞ்சநேயர் கோயில் அருகில்)

4/4/2026 சனி
காலை 10.30 – அன்னதானம்

5/4/2026 ஞாயிறு – விசாகம்
காலை 10 மணி – குரு மண்டல பூஜை
காலை 10.30 மணி – லட்டு பிரசாத விநியோகம்

venkat

Share
Published by
venkat

Recent Posts

Learning lessons from school kids

| S VENKATESHWARAN | A cleanliness awareness rally was organised at NehruGovernment Boys Higher Secondary…

6 days ago

Carnatic music concert at Adambakkam temple

| S VENKATESHWARAN |Music lovers are invited to enjoy a Carnatic classical musicconcert organised by…

6 days ago

Spiritual books on Sakta sampradaya released

| S VENKATESHWARAN | Two new spiritual books, ‘Sakta Upanishads’ and‘Bhavanopanishad’, were released in a…

6 days ago

Sewage pipe replacement reaches final section of road

| S VENKATESHWARAN |The ongoing sewage pipe replacement work on 1st Main Roadin Nanganallur, being…

6 days ago

Skating kits distributed to 2 children

| S VENKATESHWARAN |As part of an initiative, last week, the Inner Wheel Club ofNanganallur…

6 days ago

Radha kalyana mahotsavam at Adambakkam

| S VENKATESHWARAN | Neighbourhood devotees will have an opportunity to participatein the Sri Radha…

6 days ago