| ச வெங்கடேஸ்வரன் |
ஆதம்பாக்கம் சப்தஸ்வராலயா கடந்த ஜூன் 13, 2026, அன்று ஆதம்பாக்கம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலய அரங்கில் சிறப்பான கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினர். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஸ்ரீ என். விஜய் சிவா அவர்களின் இனிமையான குரல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அவருக்கு ஸ்ரீ S . சுவாமிநாதன் குரல் உதவி, முள்ளைவாசல் ஸ்ரீ G . சந்திரமௌலி வயலின், ஸ்ரீ என். மனோஜ் சிவா மிருதங்கம் மற்றும் ஸ்ரீ அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா வாசித்து சிறப்பாக பக்கவாத்தியம் இசைத்தனர்.
நிகழ்ச்சிக்கு இசை ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். கச்சேரி தொடங்கியது முதல் இறுதி வரை அரங்கம் நிரம்பி வழிந்தது.
விஜய் சிவாவின் ராக ஆலாபனைகள், கீர்த்தனைகள் அடங்கிய மனதை கவரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களின் பலத்த கைதட்டலையும் பாராட்டுகளையும் பெற்றது.
| S VENKATESHWARAN | The foundation ceremony for the construction of a newstormwater drain was…
| S VENKATESHWARAN |The bhoomi puja for the construction of a new compound wallin the…
| S VENKATESHWARAN | Members of the Federation of Senior Citizen Associations ofTamil Nadu (FOSCATAN)…
| S VENKATESHWARAN | The 52nd Navarathri utsavam of Sri Rajarajeswari Ashram,Sarvamangala, will be held…
| S VENKATESHWARAN |Seva Sri Trust, Nanganallur, has planned to celebrateNavarathri in a special way…
| S VENKATESHWARAN | Nanganallur has started wearing a festive look with Navarathripreparations picking up…