| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் வழங்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா பிரதி மாத அனுஷம் நிகழ்ச்சி வருகிற ஜூலை 24ம் தேதி வெள்ளிக்கிழமை, ரஞ்ஜனி ஹால், 7, 15 வது தெரு, நங்கநல்லூரில் நடைபெறவுள்ளது.
காலை 6.30 to 8.30 மணியளவில் கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம் உபநிஷத் பாராயணம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை.
மாலை 5.30 to 6 மணிக்கு திரிஷதி அர்ச்சனை நடைபெறும்.
மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை மஹா பெரியவா திருவுருவ படம் – திருவீதி உலா நடைபெறும்.
6.30 – 8 pm – ‘அஜாமிள உபாக்யானம்’ வழங்குபவர் அந்தநல்லூர் ஸ்ரீ பிரமேக வராத கிருஷ்ணன் – நிறுவனர் – Sashvatha Sanathana Seva Trust
| S VENKATESHWARAN | The foundation ceremony for the construction of a newstormwater drain was…
| S VENKATESHWARAN |The bhoomi puja for the construction of a new compound wallin the…
| S VENKATESHWARAN | Members of the Federation of Senior Citizen Associations ofTamil Nadu (FOSCATAN)…
| S VENKATESHWARAN | The 52nd Navarathri utsavam of Sri Rajarajeswari Ashram,Sarvamangala, will be held…
| S VENKATESHWARAN |Seva Sri Trust, Nanganallur, has planned to celebrateNavarathri in a special way…
| S VENKATESHWARAN | Nanganallur has started wearing a festive look with Navarathripreparations picking up…