Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

ஆதம்பாக்கம் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாண்டுரெங்கன், ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில், ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கடந்த ஜூலை 31-ஆம் தேதி, காலை 7 மணிக்கு ஸ்ரீ சாரதாம்பாள் சன்னதியில் 108 வலம்புரி சங்கு அபிஷேகம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM