Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் வழங்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா பிரதி மாத அனுஷம் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி வெள்ளிக்கிழமை, ரஞ்ஜனி ஹால், 7, 15 வது தெரு, நங்கநல்லூரில்  நடைபெறவுள்ளது.

காலை 6.30 to 8.30 மணியளவில் கணபதி ஹோமம், ஆவஹந்தி  ஹோமம் உபநிஷத் பாராயணம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை.

மாலை 5.30 to 6 மணிக்கு திரிஷதி அர்ச்சனை நடைபெறும்.

மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை மஹா பெரியவா திருவுருவ படம் – திருவீதி உலா நடைபெறும்.

அதை தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8  மணிவரை   –  ‘ஸௌந்தர்யலஹரி’ வழங்குபவர் ‘சாக்த ரத்னா’ மயிலாடுதுறை ஸ்ரீ ராகவன்.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM