Categories: Around Town

நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் வழங்கும் ப்ரதி மாத அனுஷம் நிகழ்ச்சி

ஸ்ரீ மஹா பெரியவா அனுஷம் நிகழ்ச்சி

நங்கநல்லூர் மஹா பெரியவா ஸத்ஸங்கம் வழங்கும் 
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா ப்ரதி மாத அனுஷம் நிகழ்ச்சி வருகிற 11ம் தேதி பிப்ரவரி 2026, புதன்கிழமை, ரஞ்ஜனி ஹால், 7, 15 வது தெரு, நங்கநல்லூரில்  நடைபெறவுள்ளது.

காலை 6.30 to 8.30 மணியளவில் கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம்
உபநிஷத் பாராயணம் அஷ்டோத்திர அர்ச்சனை தொடர்ந்து

மாலை 5.30 மணிக்கு திரிஷதி அர்ச்சனை நடைபெறும் அதை தொடர்ந்து 

மாலை 6.00 மணி முதல் 6.30 மணிவரை மஹா பெரியவா திருவுருவ படம் – திருவீதி உலா நடைபெறும்.

மாலை 6.30 – 8.00 – மகா பெரியவா பஜன் சமர்ப்பணம் வழங்குபவர் காஞ்சி பெரியவா நாம வைபவம் குழுவினர்.

அனைவரும் கலந்துக்கொண்டு குருவருள் பெறலாம்!!

venkat

Recent Posts

Koti Gayatri japam poorthi homam to be conducted

| S VENKATESHWARAN | The grand koti Gayatri yagnam poorthi homam will be held at…

2 days ago

Panchami Carnatic music concert at Ranjani Hall

| S VENKATESHWARAN | Get ready to immerse yourself in the enchanting melodies ofCarnatic music!The…

2 days ago

ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி

| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூர் ராம் நகர் அசோசியேஷன் நிர்வாகத்தில் இயங்கும் ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனி பெயர்ச்சி பரிகார…

2 days ago

Making elders walk for their own welfare

| S VENKATESHWARAN | Diha Clinic conducted its second edition of ‘Nadanga Nallur –Senior Citizens…

2 days ago

Telling tales of the spiritual kind

| S VENKATESHWARAN | Kum. Shree Vayidehi, also known as Champakavalli, born onSeptember 18, 2008,…

2 days ago

நங்கநல்லூரில் மாசி மகம் தெப்போற்சவம்

| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூரில் உள்ள வேதாந்த ஸ்தாபன ஸபா ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதன பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்போற்சவம் சிறப்பாக…

2 days ago