| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூரில் உள்ள வேதாந்த ஸ்தாபன ஸபா ஸ்ரீ லக்ஷ்மீ ஹயவதன பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விழா நாளை 2ம் தேதி, திங்கட்கிழமை, நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு பெருமாள் புறப்பாடு நடைபெறும். மாலை 7 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு திரும்பக் கோயிலுக்கு வருகை நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சி பனச்சியம்மன் கோவில் தீர்த்த குளம், 4வது மேயின் ரோடு, நங்கநல்லூரில் நடைபெறுகிறது.
பெருமாளை தரிசிக்க பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு:
88389 99297, 98404 41749, 98409 96550, 94414 34713,
99626 77978, 99625 22309, 98849 52441.
| S VENKATESHWARAN | The grand koti Gayatri yagnam poorthi homam will be held at…
| S VENKATESHWARAN | Get ready to immerse yourself in the enchanting melodies ofCarnatic music!The…
| ச வெங்கடேஸ்வரன் | நங்கநல்லூர் ராம் நகர் அசோசியேஷன் நிர்வாகத்தில் இயங்கும் ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயத்தில் சனி பெயர்ச்சி பரிகார…
| S VENKATESHWARAN | Diha Clinic conducted its second edition of ‘Nadanga Nallur –Senior Citizens…
| S VENKATESHWARAN | Kum. Shree Vayidehi, also known as Champakavalli, born onSeptember 18, 2008,…
| S VENKATESHWARAN | Road improvement works have started in many parts ofNanganallur. Greater Chennai…