Categories: Temple News

ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவர் கோவிலில் ஆடி மாத உற்சவங்கள்

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் ஊஞ்சல் சேவை பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆடி மாதத்தில்  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையான  ஜூலை 17,  24, 31 ஆகிய தேதிகளில்  மாலை நடைபெறும் இந்த உற்சவத்தில், ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள், ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் உள்ள புறப்பாடு நடைபெற்று வந்தன. பின் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்று வருகிறது, கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 7ம் தேதி காலை 9.30 மணியளவில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின் மாலை ஸ்ரீ மஹாலக்ஷ்மி விசேஷ சாத்துப்படியில் திருவடி சேவை நடைபெறவுள்ளன,  ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

venkat

Recent Posts

Festive spirit fills the air ahead of Krishna jayanthi

| S VENKATESHWARAN |The spirit of Krishna jayanthi has already filled the streets ofNanganallur as…

1 day ago

Cleaning up local temple

| S VENKATESHWARAN | The Madipakkam Social Service (MSS) Trust successfullyconducted its 52nd uzhavara pani…

1 day ago

Malayalee devotees celebrate Onam with zest

| S VENKATESHWARAN | Onam was celebrated in a grand manner at the MadipakkamAyyappan Temple…

1 day ago

Speciality of Amavasya Srichakra Navavarana Puja

| S VENKATESHWARAN | The monthly Amavasya Srichakra Navavarana Puja is beingconducted at Sarvamangala Sri…

1 day ago

Rig Veda Upakarma rituals observed at Adambakkam

| S VENKATESHWARAN | Aavani Avittam rituals were conducted at AdambakkamSankara Kendra as part of…

1 day ago

Onam celebrated at Ayyappan Temple

| S VENKATESHWARAN | Onam celebrations were held with great enthusiasm in variousparts of Nanganallur.…

1 day ago